எசேக்கியேல் 21:22
தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும, மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
Tamil Indian Revised Version
தலைவரை நியமிக்கிறதற்கும், அழிக்கும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாகச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், முற்றுகைச் சுவர்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து குறிபார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
Tamil Easy Reading Version
“அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள்.
Thiru Viviliam
அவனது வலக்கையில் எருசலேமுக்குப் போகும்படியான குறி விழுந்தது. அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், கொலைக்கான ஓலத்தை எழுப்புவதற்கும், குரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும், வாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், மண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக் கட்டுவதற்குமான குறி விழுந்தது.
King James Version (KJV)
At his right hand was the divination for Jerusalem, to appoint captains, to open the mouth in the slaughter, to lift up the voice with shouting, to appoint battering rams against the gates, to cast a mount, and to build a fort.
American Standard Version (ASV)
In his right hand was the divination `for’ Jerusalem, to set battering rams, to open the mouth in the slaughter, to lift up the voice with shouting, to set battering rams against the gates, to cast up mounds, to build forts.
Bible in Basic English (BBE)
At his right hand was the fate of Jerusalem, to give orders for destruction, to send up the war-cry, to put engines of war against the doors, lifting up earthworks, building walls.
Darby English Bible (DBY)
In his right hand is the lot of Jerusalem to appoint battering-rams, to open the mouth for bloodshed, to lift up the voice with shouting, to appoint battering-rams against the gates, to cast mounds, to build siege-towers.
World English Bible (WEB)
In his right hand was the divination [for] Jerusalem, to set battering rams, to open the mouth in the slaughter, to lift up the voice with shouting, to set battering rams against the gates, to cast up mounds, to build forts.
Young’s Literal Translation (YLT)
At his right hath been the divination — Jerusalem, To place battering-rams, To open the mouth with slaughter, To lift up a voice with shouting, To place battering-rams against the gates, To pour out a mount, to build a fortification.
எசேக்கியேல் Ezekiel 21:22
தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும, மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
At his right hand was the divination for Jerusalem, to appoint captains, to open the mouth in the slaughter, to lift up the voice with shouting, to appoint battering rams against the gates, to cast a mount, and to build a fort.
At his right hand | בִּֽימִינ֞וֹ | bîmînô | bee-mee-NOH |
was | הָיָ֣ה׀ | hāyâ | ha-YA |
divination the | הַקֶּ֣סֶם | haqqesem | ha-KEH-sem |
for Jerusalem, | יְרוּשָׁלִַ֗ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
appoint to | לָשׂ֤וּם | lāśûm | la-SOOM |
captains, | כָּרִים֙ | kārîm | ka-REEM |
to open | לִפְתֹּ֤חַ | liptōaḥ | leef-TOH-ak |
mouth the | פֶּה֙ | peh | peh |
in the slaughter, | בְּרֶ֔צַח | bĕreṣaḥ | beh-REH-tsahk |
up lift to | לְהָרִ֥ים | lĕhārîm | leh-ha-REEM |
the voice | ק֖וֹל | qôl | kole |
with shouting, | בִּתְרוּעָ֑ה | bitrûʿâ | beet-roo-AH |
appoint to | לָשׂ֤וּם | lāśûm | la-SOOM |
battering rams | כָּרִים֙ | kārîm | ka-REEM |
against | עַל | ʿal | al |
gates, the | שְׁעָרִ֔ים | šĕʿārîm | sheh-ah-REEM |
to cast | לִשְׁפֹּ֥ךְ | lišpōk | leesh-POKE |
a mount, | סֹלְלָ֖ה | sōlĕlâ | soh-leh-LA |
build to and | לִבְנ֥וֹת | libnôt | leev-NOTE |
a fort. | דָּיֵֽק׃ | dāyēq | da-YAKE |
எசேக்கியேல் 21:22 in English
Tags தலைவரை நியமிக்கிறதற்கும் சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும் கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும் வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும மண்மேடு போடுகிறதற்கும் கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும் எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்
Ezekiel 21:22 in Tamil Concordance Ezekiel 21:22 in Tamil Interlinear Ezekiel 21:22 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 21