யாத்திராகமம் 4:20
அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே தன்னுடைய மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்திற்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு போனான்.
Tamil Easy Reading Version
எனவே மோசே, தன் மனைவியையும், குழந்தைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்திற்குத் திரும்பிப் போனான். தேவனின்வல்லமையைப் பெற்றிருந்த தனது கைத்தடியையும் மோசே எடுத்துக்கொண்டான்.
Thiru Viviliam
எனவே, மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
King James Version (KJV)
And Moses took his wife and his sons, and set them upon an ass, and he returned to the land of Egypt: and Moses took the rod of God in his hand.
American Standard Version (ASV)
And Moses took his wife and his sons, and set them upon an ass, and he returned to the land of Egypt: and Moses took the rod of God in his hand.
Bible in Basic English (BBE)
And Moses took his wife and his sons and put them on an ass and went back to the land of Egypt: and he took the rod of God in his hand.
Darby English Bible (DBY)
And Moses took his wife and his sons, and set them riding upon an ass, and he returned to the land of Egypt. And Moses took the staff of God in his hand.
Webster’s Bible (WBT)
And Moses took his wife, and his sons, and set them upon an ass, and he returned to the land of Egypt. And Moses took the rod of God in his hand.
World English Bible (WEB)
Moses took his wife and his sons, and set them on a donkey, and he returned to the land of Egypt. Moses took God’s rod in his hand.
Young’s Literal Translation (YLT)
and Moses taketh his wife, and his sons, and causeth them to ride on the ass, and turneth back to the land of Egypt, and Moses taketh the rod of God in his hand.
யாத்திராகமம் Exodus 4:20
அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.
And Moses took his wife and his sons, and set them upon an ass, and he returned to the land of Egypt: and Moses took the rod of God in his hand.
| וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH | |
| אֶת | ʾet | et | |
| אִשְׁתּ֣וֹ | ʾištô | eesh-TOH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בָּנָ֗יו | bānāyw | ba-NAV | |
| וַיַּרְכִּבֵם֙ | wayyarkibēm | va-yahr-kee-VAME | |
| עַֽל | ʿal | al | |
| הַחֲמֹ֔ר | haḥămōr | ha-huh-MORE | |
| וַיָּ֖שָׁב | wayyāšob | va-YA-shove | |
| אַ֣רְצָה | ʾarṣâ | AR-tsa | |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| וַיִּקַּ֥ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| מֹשֶׁ֛ה | mōše | moh-SHEH | |
| אֶת | ʾet | et | |
| מַטֵּ֥ה | maṭṭē | ma-TAY | |
| הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| בְּיָדֽוֹ׃ | bĕyādô | beh-ya-DOH |
Cross Reference
யாத்திராகமம் 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
எண்ணாகமம் 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
யாத்திராகமம் 4:17
இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
யாத்திராகமம் 4:2
கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
யாத்திராகமம் 18:3
அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
எண்ணாகமம் 20:11
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
Tags அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து தேசத்துக்குத் திரும்பினான் தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்
Exodus 4:20 in Tamil Concordance Exodus 4:20 in Tamil Interlinear Exodus 4:20 in Tamil Image