Full Screen தமிழ் ?
 

Nehemiah 12:44

Nehemiah 12:44 in Tamil En Bible Nehemiah Nehemiah 12

நெகேமியா 12:44
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.


நெகேமியா 12:44 in English

antaiyathinam Pokkishangalaiyum, Pataippukalaiyum, Muthal Kanikalaiyum, Thasamapaakangalaiyum Vaikkum Araikalinmael, Aasaariyarkalukkum Laeviyarkalukkum Niyaayappiramaanaththinpatiyae Varavaenntiya Pattanangalutaiya Nilangalin Pangukalai Avaikalil Serkkumpatikku, Sila Manushar Visaarippukkaararaaka Vaikkappattarkal; Ooliyanjaெythu Nirkira Aasaariyarmaelum Laeviyarmaelum Yoothaa Manithar Santhoshamaayirunthaarkal.


Tags அன்றையதினம் பொக்கிஷங்களையும் படைப்புகளையும் முதல் கனிகளையும் தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள் ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்
Nehemiah 12:44 Concordance Nehemiah 12:44 Interlinear Nehemiah 12:44 Image

Read Full Chapter : Nehemiah 12