Vaanaththilae Minminik Koottam in F♯ Scale
F#வானத்திலே மின்மினிக் கூட்டம்F#கூட்டத்திலே தேன் துளி ராகம்A#mகர்த்தராம் D#mஇரட்சகர் மண்ணில் பிறந்தார்G#C#கந்தையின் கோலG#mமாய் முன்னணையிC#7லேF#
F#பூரண அழகு நிறைப் பாலனிC#ன்C#7பிரசன்னம் கிடைக்கப் பெற்ற ஆயர்F#கள்F#ஆடிப் பாடி துதித்தனரேBG#mபாதம் போற்றி பணிC#ந்தனரேF#F#பாக்கியம் பெற்றாரேB ஆஹா என்ன சந்C#தோஷம்F#
—வானத்திலே
F#வானிலே ஓர் நட்சத்திரம் தோன்C#றவேC#7பாதை காட்டி பெத்தலையில் செல்லுF#தேF#வானோர் சாஸ்த்திரிகள் தொடர்ந்தனரேBG#mகால வேந்தனைக் கண்டனC#ரேF#F#வணங்கி உயர் காணிBக்கை படைத்தனC#ரேF#
—வானத்திலே
F#என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனேC#C#7எந்தன் உள்ளம் மீட்க வந்த ராF#ஜனேF#நீரே என்றும் என் தலைவர்BG#mநீரே என்றும் எC#ன் இரட்சகF#ர்F#நல்லவர் வல்லவர் Bஉம்மை என்றும்C# பாடுவேன்(2)F#
—வானத்திலே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom