Vaanaththilae Minminik Koottam in C♯ Scale
C#வானத்திலே மின்மினிக் கூட்டம்C#கூட்டத்திலே தேன் துளி ராகம்Fmகர்த்தராம் A#mஇரட்சகர் மண்ணில் பிறந்தார்D#G#கந்தையின் கோலD#mமாய் முன்னணையிG#7லேC#
C#பூரண அழகு நிறைப் பாலனிG#ன்G#7பிரசன்னம் கிடைக்கப் பெற்ற ஆயர்C#கள்C#ஆடிப் பாடி துதித்தனரேF#D#mபாதம் போற்றி பணிG#ந்தனரேC#C#பாக்கியம் பெற்றாரேF# ஆஹா என்ன சந்G#தோஷம்C#
—வானத்திலே
C#வானிலே ஓர் நட்சத்திரம் தோன்G#றவேG#7பாதை காட்டி பெத்தலையில் செல்லுC#தேC#வானோர் சாஸ்த்திரிகள் தொடர்ந்தனரேF#D#mகால வேந்தனைக் கண்டனG#ரேC#C#வணங்கி உயர் காணிF#க்கை படைத்தனG#ரேC#
—வானத்திலே
C#என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனேG#G#7எந்தன் உள்ளம் மீட்க வந்த ராC#ஜனேC#நீரே என்றும் என் தலைவர்F#D#mநீரே என்றும் எG#ன் இரட்சகC#ர்C#நல்லவர் வல்லவர் F#உம்மை என்றும்G# பாடுவேன்(2)C#
—வானத்திலே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom