Saaronin Rojaavae in D♭ Scale
Dbசாரோனின் ரோஜாவேGbபள்ளத்தாக்கின் AbலீலியேBbmபதினாயிரங்களில் சிறந்தAbஎன் அருமை இயேசுவேDbFmஉம்மை நான் போற்றிடுவேன்Ebmஉம்மை நான் புகழ்ந்திடுவேன்Gbஅழகே என் இயேசுவேAbஎன் உள்ளம் கவDbர்ந்தவரே
...சாரோனின்
Dbதாயாக என்னை நீர் சுமந்Fmதீரே நன்றிGbதந்தையாக என்னை நீர் காத்தீAbரே நன்றிDbDbஎன்னை தாங்குகிறீர் Ab என்னை சுமப்பீர்Ebmஎன்னை மார்போடு அணைத்துGbக் கொள்வீர்Db
...சாரோனின்
Dbதேனிலும் இனிமை நீர் தெவிட்FmடாதGbமதுரம் நீர் – அழகில் சிறந்தவரேAbஎன் வாழ்வின் இன்Dbபமே-2Dbஉம்மோடு வாழ்வதேAbஎன் வாழ்வின் நோக்கமேEbmவாழ் நாளெல்லாம் உம்மைGb நேசிப்பேன்Db
...சாரோனின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom