Saaronin Rojaavae in C Scale
Cசாரோனின் ரோஜாவேFபள்ளத்தாக்கின் GலீலியேAmபதினாயிரங்களில் சிறந்தGஎன் அருமை இயேசுவேCEmஉம்மை நான் போற்றிடுவேன்Dmஉம்மை நான் புகழ்ந்திடுவேன்Fஅழகே என் இயேசுவேGஎன் உள்ளம் கவCர்ந்தவரே
...சாரோனின்
Cதாயாக என்னை நீர் சுமந்Emதீரே நன்றிFதந்தையாக என்னை நீர் காத்தீGரே நன்றிCCஎன்னை தாங்குகிறீர் G என்னை சுமப்பீர்Dmஎன்னை மார்போடு அணைத்துFக் கொள்வீர்C
...சாரோனின்
Cதேனிலும் இனிமை நீர் தெவிட்EmடாதFமதுரம் நீர் – அழகில் சிறந்தவரேGஎன் வாழ்வின் இன்Cபமே-2Cஉம்மோடு வாழ்வதேGஎன் வாழ்வின் நோக்கமேDmவாழ் நாளெல்லாம் உம்மைF நேசிப்பேன்C
...சாரோனின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom