Nerukkati Vaelaiyil Pathilaliththu in F♯ Scale
F#நெருக்கடி வேளையில் பதிலளித்துG#mC#பாதுகாத்து நடத்திடுவாF#ர்C#உன்னோடு இருந்து ஆதரித்துF#தினமும் உதவிடுவார்
F#நீ செலுத்தும் காணிக்கைகள்Eநினைவு கூர்ந்திடுBவார்G#mநன்றி பலி அனைத்தையுமேC#பிரியமாய் ஏற்றுக்கொள்வார்F#
F#உன் மனம் விரும்புவதைEஉனக்குத் தந்திடுவாBர்G#mஉனது திட்டங்களெல்லாம்C#நிறைவேற்றி முடித்திடுவார்F#
F#உனக்கு வரும் வெற்றியைக் கண்டுEமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்Bபோம்G#mநம் தேவன் நாமத்திலேC#வெற்றிக் கொடி நாட்டிடுவோF#ம்
F#இரதங்களை நம்பும் மனிதர்Eஇடறி விழுந்தார்கள்BG#mதேவனை நம்பும் நாமோC#நிமிர்ந்து நின்றிடுவோF#ம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom