Nerukkati Vaelaiyil Pathilaliththu in C♯ Scale
C#நெருக்கடி வேளையில் பதிலளித்துD#mG#பாதுகாத்து நடத்திடுவாC#ர்G#உன்னோடு இருந்து ஆதரித்துC#தினமும் உதவிடுவார்
C#நீ செலுத்தும் காணிக்கைகள்Bநினைவு கூர்ந்திடுF#வார்D#mநன்றி பலி அனைத்தையுமேG#பிரியமாய் ஏற்றுக்கொள்வார்C#
C#உன் மனம் விரும்புவதைBஉனக்குத் தந்திடுவாF#ர்D#mஉனது திட்டங்களெல்லாம்G#நிறைவேற்றி முடித்திடுவார்C#
C#உனக்கு வரும் வெற்றியைக் கண்டுBமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்F#போம்D#mநம் தேவன் நாமத்திலேG#வெற்றிக் கொடி நாட்டிடுவோC#ம்
C#இரதங்களை நம்பும் மனிதர்Bஇடறி விழுந்தார்கள்F#D#mதேவனை நம்பும் நாமோG#நிமிர்ந்து நின்றிடுவோC#ம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom