Nampi Vantha in G♭ Scale
Gbmநம்பி வந்த மனிதர்க்கெல்Aலாம்Gநன்மைகள் ஏராளம்GbmAநம்புகிறேன் நம்Gபுகிறேன்GbmAநம்பத்தக்க தகGப்பனேGbm
Aமனிதரின் சூழ்ச்சியினின்றுGமறைத்துக் காத்துக் கொள்வீர்GbmBmநாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்Eஅணுகாமல் காப்பாற்றுவீர்Gbm– நம்புகிறேன்
Aஎன் பெலன் நீர்தானேGகேடகமும் நீர்தானேGbmBmசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்Eபாட்டினால் உம்மைத் துதிப்பேன்Gbm– நம்புகிறேன்
Aகானானியப் பெண் ஒருத்திGகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்GbmBmஅம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுEபாராட்டிப் புதுமை செய்தீGbmர்– நம்புகிறேன்
Aகிருபை சூழ்ந்து கொள்ளும்Gஉம் பேரன்பு பின் தொடரும்GbmBmகர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்Eகாலமெல்லாம் புகழ் பாடும்Gbm– நம்புகிறேன்
Aகுருடன் பர்த்திமேயுGகூப்பிட்டான் நம்பிக்கையோGbmடுBதாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்றுEஜெபித்து பார்வை பெற்றான்Gbm– நம்புகிறேன்
Aநம்பி வந்த குஷ்டரோகியைGநலமாக்கி அனுப்பினீரேGbmBmமரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்Eயவீர் உம்மை நம்பினதால்Gbm– நம்புகிறேன்
Aஇக்கட்டு துன்ப வேளையில்Gகாக்கும் அரணானீர்Bmபூரண சகாதானம் பூரண அமைதிEதினம் தினம் நிரப்புகிGbmறீர்– நம்புகிறேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom