Nampi Vantha in F Scale
Fmநம்பி வந்த மனிதர்க்கெல்G#லாம்F#நன்மைகள் ஏராளம்FmG#நம்புகிறேன் நம்F#புகிறேன்FmG#நம்பத்தக்க தகF#ப்பனேFm
G#மனிதரின் சூழ்ச்சியினின்றுF#மறைத்துக் காத்துக் கொள்வீர்FmA#mநாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்D#அணுகாமல் காப்பாற்றுவீர்Fm– நம்புகிறேன்
G#என் பெலன் நீர்தானேF#கேடகமும் நீர்தானேFmA#mசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்D#பாட்டினால் உம்மைத் துதிப்பேன்Fm– நம்புகிறேன்
G#கானானியப் பெண் ஒருத்திF#கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்FmA#mஅம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுD#பாராட்டிப் புதுமை செய்தீFmர்– நம்புகிறேன்
G#கிருபை சூழ்ந்து கொள்ளும்F#உம் பேரன்பு பின் தொடரும்FmA#mகர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்D#காலமெல்லாம் புகழ் பாடும்Fm– நம்புகிறேன்
G#குருடன் பர்த்திமேயுF#கூப்பிட்டான் நம்பிக்கையோFmடுA#தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்றுD#ஜெபித்து பார்வை பெற்றான்Fm– நம்புகிறேன்
G#நம்பி வந்த குஷ்டரோகியைF#நலமாக்கி அனுப்பினீரேFmA#mமரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்D#யவீர் உம்மை நம்பினதால்Fm– நம்புகிறேன்
G#இக்கட்டு துன்ப வேளையில்F#காக்கும் அரணானீர்A#mபூரண சகாதானம் பூரண அமைதிD#தினம் தினம் நிரப்புகிFmறீர்– நம்புகிறேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom