Kodum Kolkothaavin Kodu Mutiyil in G♯ Scale
G#கொடும் கொல்கோதாவின் கொடு முடியில்FmD#கடும் காயப்பட்ட நேசரைக் கண்டேன்CmG#ஆஹா பாரத்தால் நான் பணிந்து நின்றேன்C#G#மகனே இது உனக்D#காய் என்றார்G#
G#ஆஹா இன்பம் இன்பம் இன்பம்A#mஇனி துன்பமொன்றுமில்லைD#எந்தன் மகா இன்ப ராஜன்D#இயேசு வரும் நாள்C#தனிலேG#
G#இனி நான் என்னச் செய்ய என்றேன்FmD#கனி தா என்று கனிவாய் சொன்னார்CmG#இனி தாமதமோ நாதா என்றேன்C#G#தொனி கேட்கும் காலம் சமீபம்D# என்றார்G#...ஆஹா இன்பம்
G#அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்FmD#தங்கித் தாபரிக்கும் காட்சி கண்டேCmன் – இந்தG#சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்C#G#வந்த உபத்திரவத்தில் நிலைD#த்தோர் என்றார்G#...ஆஹா இன்பம்
G#துதி பாடிடும் தூதர் கணFmம்D#துயர் நீங்கும் பின் மறுகCmணம்G#துங்கன் இயேசுவின் தூய பிரசன்னம்C#G#தங்க மாளிகையில் எங்குD#ம் ஜொலிக்கும்G#...ஆஹா இன்பம்
G#நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்FmD#கல்வாரி அன்பை விளம்பிடுவேன்CmG#நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்C#G#முடி சூடி என்றும் ஆD#ளுகை செய்வேன்.G#...ஆஹா இன்பம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom