Kodum Kolkothaavin Kodu Mutiyil in F♯ Scale
F#கொடும் கொல்கோதாவின் கொடு முடியில்D#mC#கடும் காயப்பட்ட நேசரைக் கண்டேன்A#mF#ஆஹா பாரத்தால் நான் பணிந்து நின்றேன்BF#மகனே இது உனக்C#காய் என்றார்F#
F#ஆஹா இன்பம் இன்பம் இன்பம்G#mஇனி துன்பமொன்றுமில்லைC#எந்தன் மகா இன்ப ராஜன்C#இயேசு வரும் நாள்BதனிலேF#
F#இனி நான் என்னச் செய்ய என்றேன்D#mC#கனி தா என்று கனிவாய் சொன்னார்A#mF#இனி தாமதமோ நாதா என்றேன்BF#தொனி கேட்கும் காலம் சமீபம்C# என்றார்F#...ஆஹா இன்பம்
F#அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்D#mC#தங்கித் தாபரிக்கும் காட்சி கண்டேA#mன் – இந்தF#சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்BF#வந்த உபத்திரவத்தில் நிலைC#த்தோர் என்றார்F#...ஆஹா இன்பம்
F#துதி பாடிடும் தூதர் கணD#mம்C#துயர் நீங்கும் பின் மறுகA#mணம்F#துங்கன் இயேசுவின் தூய பிரசன்னம்BF#தங்க மாளிகையில் எங்குC#ம் ஜொலிக்கும்F#...ஆஹா இன்பம்
F#நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்D#mC#கல்வாரி அன்பை விளம்பிடுவேன்A#mF#நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்BF#முடி சூடி என்றும் ஆC#ளுகை செய்வேன்.F#...ஆஹா இன்பம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom