Karththavae En Pelanae in F♯ Scale
F#mகர்த்தவே C#mஎன் பெலனேEஉம்மில் அன்புF#m கூர்ந்திடுவேன்F#mதுருகமும்E நீர் கேடகம்D நீர்Dஇரட்சண்ய கொம்C#பும் அடைக்கலம் நீர்F#m
F#mமரணத்தின் கட்டுகள் சூC#mழ்ந்த போதும்Eதுர்ச்சனப் பிரவாகம்F#m புரண்ட போதும்F#நெருக்கத்தின் மத்தியில்D குரல் F#mஎழுப்பF#mஉருக்கமாய் Eவந்து Dஉதவி செய்தார்F#m...கர்த்தவே என்
F#mதயை செய்பவனுக்கி நீர் தயைC#mயுள்ளவர்Eஉத்தமனை நீர் F#mஉயர்த்திடுவீர்F#புனிதனுக்கு நீDர் புனிF#mதரன்றோF#mபுதிய கிEருபையின் DஉறைவிடமேF#m...கர்த்தவே என்
F#mஉம்மாலே ஓர் சேC#mனைக்குள் பாய்வேன்Eஉம்மாலே மதிலை F#mதாண்டிடுவேன்F#சத்துருவை நான் தொDடர்ந்திடுவேF#mன்F#mசதாகாலமுEம் ஜெயம்D எடுப்பேன்F#m...கர்த்தவே என்
F#mஇரட்சண்ய கேடகம் எனக்C#mகு தந்தீர்Eஉமது கரம் என்னைF#m உயர்த்தும்F#கர்த்தரை அல்லால் தேDவன் இல்லைF#mF#mஅவரே எந்Eதன் கன்மDலையாவார்F#m...கர்த்தவே என்
F#mபலத்தினால் என்னை இடைகC#mட்டிEமாங்களின் கால்களைப் போF#mலாக்கிF#நீதியின் சால்வையை எனDக்கு தF#mந்துF#mஉயர் ஸ்தலத்திEல் என்னை நிறுDத்திகின்றார்F#m...கர்த்தவே என்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom