Karththavae En Pelanae in D♯ Scale
D#mகர்த்தவே A#mஎன் பெலனேC#உம்மில் அன்புD#m கூர்ந்திடுவேன்D#mதுருகமும்C# நீர் கேடகம்B நீர்Bஇரட்சண்ய கொம்A#பும் அடைக்கலம் நீர்D#m
D#mமரணத்தின் கட்டுகள் சூA#mழ்ந்த போதும்C#துர்ச்சனப் பிரவாகம்D#m புரண்ட போதும்D#நெருக்கத்தின் மத்தியில்B குரல் D#mஎழுப்பD#mஉருக்கமாய் C#வந்து Bஉதவி செய்தார்D#m...கர்த்தவே என்
D#mதயை செய்பவனுக்கி நீர் தயைA#mயுள்ளவர்C#உத்தமனை நீர் D#mஉயர்த்திடுவீர்D#புனிதனுக்கு நீBர் புனிD#mதரன்றோD#mபுதிய கிC#ருபையின் BஉறைவிடமேD#m...கர்த்தவே என்
D#mஉம்மாலே ஓர் சேA#mனைக்குள் பாய்வேன்C#உம்மாலே மதிலை D#mதாண்டிடுவேன்D#சத்துருவை நான் தொBடர்ந்திடுவேD#mன்D#mசதாகாலமுC#ம் ஜெயம்B எடுப்பேன்D#m...கர்த்தவே என்
D#mஇரட்சண்ய கேடகம் எனக்A#mகு தந்தீர்C#உமது கரம் என்னைD#m உயர்த்தும்D#கர்த்தரை அல்லால் தேBவன் இல்லைD#mD#mஅவரே எந்C#தன் கன்மBலையாவார்D#m...கர்த்தவே என்
D#mபலத்தினால் என்னை இடைகA#mட்டிC#மாங்களின் கால்களைப் போD#mலாக்கிD#நீதியின் சால்வையை எனBக்கு தD#mந்துD#mஉயர் ஸ்தலத்திC#ல் என்னை நிறுBத்திகின்றார்D#m...கர்த்தவே என்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom