Immattum Jeevan Thantha in D♭ Scale
Dbஇம்மட்டும் ஜீவன் தந்தAbmகர்த்தாவை அத்தியந்த எDbண்ணமாய்Gbஸ்தோத்திரிபோமாகDbmDbDbநம்மை இரட்சிக்க வந்துGbதம்மை பலியாAbய் தந்துDbmநற்சுகம் மேவவும் அற்Abmபுதமாகவும்Dbநற்சுகம் மேவவும் Gb அற்புதமாகவும்
Dbகாலம் சொல் போல் கழியும்Abmதண்ணீரைப் போல் வடியும்- கனாDbவைப்Gbபோலேயும் ஒழியுDbmம்- DbDbவாலிபமும் மறையும்Abmசீலம் எல்லாம் குறையும்Dbமண்ணின் வாழ்வொன்றுGbம் நிற்கமாட்டாதுDbmDbDbகோலப் பதுமைக்கும் நீர்க்Gbகுமிழிக்கும்Ab புகைக்குமே-Dbmகொண்ட உலகத்தில் அண்ட பAbmரன் எமைDbகண்டு கருணைகள் விண்டுGb தயவுடன்—இம்மட்டும்
Dbபலவித இக்கட்டையும்Abmதிகில்களையும் கடந்தோம்Dbபரம பாGbதையை தொடர்Dbmந்தோம்DbDbவலிய தீமையை வென்றோம்Abmநலியும் ஆசையைக் கொன்றோம்Dbவஞ்கா் பகைGbக்கும் தப்பி Dbmநின்றோம்DbDbகலி என்ற தெல்லாம் விண்டோம்Gbகர்த்தாவின் Abமீட்பைக் கண்டோம்Dbmகாய்ந்த மனதோடு பாய்ந்Abmது விழு கணம்Dbசாய்ந்து கெடவும் ஆராGbய்ந்து நெறியுடன்—இம்மட்டும்
Dbசன சேதம் வருவிக்கும்Abmகேடுகட்கோர் முடிவுDbதந்து நொறுGbங்கினதைக் கட்DbmடிDbDbகன சபையை ஆதரித்Abmதன்பாய் அன்றன்றுDbதினமும் அருள் உதிக்கGbசெய்து தமAbது தேவDbmசிந்தை யினோடதி விந்தைAbmயதாய் உயிர்Dbமைந்தனால் எங்களை இந்த Gbவினோதமாய்—இம்மட்டும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom