Immattum Jeevan Thantha in E♭ Scale
Ebஇம்மட்டும் ஜீவன் தந்தBbmகர்த்தாவை அத்தியந்த எEbண்ணமாய்Abஸ்தோத்திரிபோமாகEbmEbEbநம்மை இரட்சிக்க வந்துAbதம்மை பலியாBbய் தந்துEbmநற்சுகம் மேவவும் அற்Bbmபுதமாகவும்Ebநற்சுகம் மேவவும் Ab அற்புதமாகவும்
Ebகாலம் சொல் போல் கழியும்Bbmதண்ணீரைப் போல் வடியும்- கனாEbவைப்Abபோலேயும் ஒழியுEbmம்- EbEbவாலிபமும் மறையும்Bbmசீலம் எல்லாம் குறையும்Ebமண்ணின் வாழ்வொன்றுAbம் நிற்கமாட்டாதுEbmEbEbகோலப் பதுமைக்கும் நீர்க்Abகுமிழிக்கும்Bb புகைக்குமே-Ebmகொண்ட உலகத்தில் அண்ட பBbmரன் எமைEbகண்டு கருணைகள் விண்டுAb தயவுடன்—இம்மட்டும்
Ebபலவித இக்கட்டையும்Bbmதிகில்களையும் கடந்தோம்Ebபரம பாAbதையை தொடர்Ebmந்தோம்EbEbவலிய தீமையை வென்றோம்Bbmநலியும் ஆசையைக் கொன்றோம்Ebவஞ்கா் பகைAbக்கும் தப்பி Ebmநின்றோம்EbEbகலி என்ற தெல்லாம் விண்டோம்Abகர்த்தாவின் Bbமீட்பைக் கண்டோம்Ebmகாய்ந்த மனதோடு பாய்ந்Bbmது விழு கணம்Ebசாய்ந்து கெடவும் ஆராAbய்ந்து நெறியுடன்—இம்மட்டும்
Ebசன சேதம் வருவிக்கும்Bbmகேடுகட்கோர் முடிவுEbதந்து நொறுAbங்கினதைக் கட்EbmடிEbEbகன சபையை ஆதரித்Bbmதன்பாய் அன்றன்றுEbதினமும் அருள் உதிக்கAbசெய்து தமBbது தேவEbmசிந்தை யினோடதி விந்தைBbmயதாய் உயிர்Ebமைந்தனால் எங்களை இந்த Abவினோதமாய்—இம்மட்டும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom