Aen Makanae in D Scale
Dஏன் மகனே (மகளே) இன்னும்Emஇன்னும் பயம் உனக்குGmஏன் நம்பிக்கை இல்லை?DAஉன்னோடு நான் இF#mருக்கAஉன் படகு மூழ்Gmகிடுமோ?DDகரை சேர்ந்திடுவாGய் ! (நீ)Dகலங்காதே – 2
Dநற்கிரியை தொடEmங்கியவர்Aநிச்சயமாய் Dமுடித்திடுவார் – உன்னில்A7திகிலூட்டும் காரியங்கள்A7செய்திடுவார் உGன் வழியாய்– கரை
Dநீதியினால் ஸ்Emதிரப்படுவாய்Aகொடுமைக்கு நீ தூDரமாவாய்A7திகில் உன்னை அண்DகாதுA7பயமில்லா வாGழ்வு உண்டு– கரை
Dபடைத்தவரே உனக்குEmள்ளேAசெயலாற்றி மகிDழ்கின்றார் உன்னைப்A7விருப்பத்தையும் ஆற்றலையும்A7தருகின்றார் அவர் சிGத்தம் செய்ய– கரை
Dவழுவாமல் காத்திEmடுவார்Aநீதிமானாய் நிDறுத்திடுவார்A7மகிமையுள்ள அவர் சமூகத்திலேA7மகிழ்வோடு நிGற்கச் செய்வார்– கரை
Dவழி தவறி சாய்Emந்தாலும்Aஇதுதான் வழி குDரல் கேட்கும்A7கூப்பிடுதல் சத்தம் கேட்பார்A7மனம் இரங்கி பதிGலளிப்பார்– கரை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom