Aen Makanae in E♭ Scale

Ebஏன் மகனே (மகளே) இன்னும்Fmஇன்னும் பயம் உனக்குAbmஏன் நம்பிக்கை இல்லை?EbBbஉன்னோடு நான் இGmருக்கBbஉன் படகு மூழ்Abmகிடுமோ?EbEbகரை சேர்ந்திடுவாAbய் ! (நீ)Ebகலங்காதே – 2

Ebநற்கிரியை தொடFmங்கியவர்Bbநிச்சயமாய் Ebமுடித்திடுவார் – உன்னில்Bb7திகிலூட்டும் காரியங்கள்Bb7செய்திடுவார் உAbன் வழியாய்– கரை

Ebநீதியினால் ஸ்Fmதிரப்படுவாய்Bbகொடுமைக்கு நீ தூEbரமாவாய்Bb7திகில் உன்னை அண்EbகாதுBb7பயமில்லா வாAbழ்வு உண்டு– கரை

Ebபடைத்தவரே உனக்குFmள்ளேBbசெயலாற்றி மகிEbழ்கின்றார் உன்னைப்Bb7விருப்பத்தையும் ஆற்றலையும்Bb7தருகின்றார் அவர் சிAbத்தம் செய்ய– கரை

Ebவழுவாமல் காத்திFmடுவார்Bbநீதிமானாய் நிEbறுத்திடுவார்Bb7மகிமையுள்ள அவர் சமூகத்திலேBb7மகிழ்வோடு நிAbற்கச் செய்வார்– கரை

Ebவழி தவறி சாய்Fmந்தாலும்Bbஇதுதான் வழி குEbரல் கேட்கும்Bb7கூப்பிடுதல் சத்தம் கேட்பார்Bb7மனம் இரங்கி பதிAbலளிப்பார்– கரை

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Eb

Fm

Abm

Bb

Gm

Ab

Bb7

Eb

Fm

Abm

Bb

Gm

Ab

Bb7

Eb

Fm

Abm

Bb

Gm

Ab

Bb7