Aen Makanae in A♭ Scale
Abஏன் மகனே (மகளே) இன்னும்Bbmஇன்னும் பயம் உனக்குDbmஏன் நம்பிக்கை இல்லை?AbEbஉன்னோடு நான் இCmருக்கEbஉன் படகு மூழ்Dbmகிடுமோ?AbAbகரை சேர்ந்திடுவாDbய் ! (நீ)Abகலங்காதே – 2
Abநற்கிரியை தொடBbmங்கியவர்Ebநிச்சயமாய் Abமுடித்திடுவார் – உன்னில்Eb7திகிலூட்டும் காரியங்கள்Eb7செய்திடுவார் உDbன் வழியாய்– கரை
Abநீதியினால் ஸ்Bbmதிரப்படுவாய்Ebகொடுமைக்கு நீ தூAbரமாவாய்Eb7திகில் உன்னை அண்AbகாதுEb7பயமில்லா வாDbழ்வு உண்டு– கரை
Abபடைத்தவரே உனக்குBbmள்ளேEbசெயலாற்றி மகிAbழ்கின்றார் உன்னைப்Eb7விருப்பத்தையும் ஆற்றலையும்Eb7தருகின்றார் அவர் சிDbத்தம் செய்ய– கரை
Abவழுவாமல் காத்திBbmடுவார்Ebநீதிமானாய் நிAbறுத்திடுவார்Eb7மகிமையுள்ள அவர் சமூகத்திலேEb7மகிழ்வோடு நிDbற்கச் செய்வார்– கரை
Abவழி தவறி சாய்Bbmந்தாலும்Ebஇதுதான் வழி குAbரல் கேட்கும்Eb7கூப்பிடுதல் சத்தம் கேட்பார்Eb7மனம் இரங்கி பதிDbலளிப்பார்– கரை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom