Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை – 2
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
கிருபை தேவ கிருபை
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
கிருபை தேவ கிருபை – 2
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
3.கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
கிருபை தேவா கிருபை
அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
கிருபை தேவா கிருபை – 2 – நான்
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் PPT Naan Nirpathum PPT
Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Song Meaning
I stand and do not perish
Grace is God's grace
As I have lived and will live hereafter
Grace of God – 2
He is gracious – 4 – and I stand
2. Seeing my emptiness
Grace is God's grace
When He fills me with His fullness
Grace of God – 2
He is gracious – 4 – and I stand
3. Praise in the community of God
Grace is God's grace
And to receive good by his word
Grace Deva Grace – 2 – I
He is gracious – 4 – and I stand
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum