1 சாமுவேல் 22:8
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
Tamil Indian Revised Version
நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கை செய்யும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான்.
Tamil Easy Reading Version
நீங்கள் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்! இரகசியத் திட்டங்களைப் போடுகிறீர்கள். என் மகன் யோனத்தானைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை. அவன் தாவீதோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. என் மகன் தாவீதை உற்சாகப்படுத்தி, அவனிடம் மறைந்திருந்து என்னைத் தாக்கச் சொல்கிறான் என்பதை யாரும் எனக்குக் கூறவில்லை. நீங்கள் யாரும் என் மீது அக்கறை கொள்ளவில்லை! யோனத்தான் தாவீதுடன் சேர்ந்து அதையே இப்போது செய்துக்கொண்டிருக்கிறான்!” என்றான்.
Thiru Viviliam
பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்” என்றார்.⒫
King James Version (KJV)
That all of you have conspired against me, and there is none that showeth me that my son hath made a league with the son of Jesse, and there is none of you that is sorry for me, or showeth unto me that my son hath stirred up my servant against me, to lie in wait, as at this day?
American Standard Version (ASV)
that all of you have conspired against me, and there is none that discloseth to me when my son maketh a league with the son of Jesse, and there is none of you that is sorry for me, or discloseth unto me that my son hath stirred up my servant against me, to lie in wait, as at this day?
Bible in Basic English (BBE)
That all of you have made designs against me, and not one of you gave me word when my son made an agreement with the son of Jesse, and not one of you has pity for me or has made my eyes open to the fact that my servant has been moved by my son against me, as at this day?
Darby English Bible (DBY)
that all of you have conspired against me, and there is none that informs me when my son has made [a covenant] with the son of Jesse; and there is none of you that is sorry for me, or informs me that my son has stirred up my servant as a lier-in-wait against me, as at this day?
Webster’s Bible (WBT)
That all of you have conspired against me, and there is none that showeth me that my son hath made a league with the son of Jesse, and there is none of you that is sorry for me, or showeth to me that my son hath stirred up my servant against me, to lie in wait, as at this day?
World English Bible (WEB)
that all of you have conspired against me, and there is none who discloses to me when my son makes a league with the son of Jesse, and there is none of you who is sorry for me, or discloses to me that my son has stirred up my servant against me, to lie in wait, as at this day?
Young’s Literal Translation (YLT)
for ye have conspired all of you against me, and there is none uncovering mine ear about my son’s covenanting with the son of Jesse, and there is none of you grieving for me, and uncovering mine ear, that my son hath raised up my servant against me, to lie in wait as `at’ this day.’
1 சாமுவேல் 1 Samuel 22:8
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
That all of you have conspired against me, and there is none that showeth me that my son hath made a league with the son of Jesse, and there is none of you that is sorry for me, or showeth unto me that my son hath stirred up my servant against me, to lie in wait, as at this day?
That | כִּי֩ | kiy | kee |
all | קְשַׁרְתֶּ֨ם | qĕšartem | keh-shahr-TEM |
of you have conspired | כֻּלְּכֶ֜ם | kullĕkem | koo-leh-HEM |
against | עָלַ֗י | ʿālay | ah-LAI |
none is there and me, | וְאֵין | wĕʾên | veh-ANE |
that sheweth | גֹּלֶ֤ה | gōle | ɡoh-LEH |
אֶת | ʾet | et | |
me | אָזְנִי֙ | ʾozniy | oze-NEE |
that my son | בִּכְרָת | bikrāt | beek-RAHT |
hath made a league | בְּנִ֣י | bĕnî | beh-NEE |
with | עִם | ʿim | eem |
the son | בֶּן | ben | ben |
of Jesse, | יִשַׁ֔י | yišay | yee-SHAI |
none is there and | וְאֵין | wĕʾên | veh-ANE |
of | חֹלֶ֥ה | ḥōle | hoh-LEH |
you that is sorry | מִכֶּ֛ם | mikkem | mee-KEM |
for | עָלַ֖י | ʿālay | ah-LAI |
sheweth or me, | וְגֹלֶ֣ה | wĕgōle | veh-ɡoh-LEH |
unto | אֶת | ʾet | et |
me | אָזְנִ֑י | ʾoznî | oze-NEE |
that | כִּ֣י | kî | kee |
son my | הֵקִים֩ | hēqîm | hay-KEEM |
hath stirred up | בְּנִ֨י | bĕnî | beh-NEE |
אֶת | ʾet | et | |
servant my | עַבְדִּ֥י | ʿabdî | av-DEE |
against | עָלַ֛י | ʿālay | ah-LAI |
wait, in lie to me, | לְאֹרֵ֖ב | lĕʾōrēb | leh-oh-RAVE |
as at this | כַּיּ֥וֹם | kayyôm | KA-yome |
day? | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
1 சாமுவேல் 22:8 in English
Tags நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை எனக்காகப் பரிதாபப்பட்டு என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்
1 Samuel 22:8 in Tamil Concordance 1 Samuel 22:8 in Tamil Interlinear 1 Samuel 22:8 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 22