1 இராஜாக்கள் 11:21
தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என்னுடைய சொந்த நாட்டிற்குப்போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
தாவீது, மரித்துப்போனதை ஆதாத் எகிப்தில் அறிந்தான். யோவாப் தளபதியும், மரித்துப்போனதை அறிந்துக்கொண்டான். எனவே அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த நாட்டுக்குப் போக அனுமதியுங்கள்” என்றான்.
Thiru Viviliam
தாவீது துயில்கொண்டு தம் மூதாதையரோடு சேர்ந்து கொண்டார் என்றும், படைத்தலைவர் யோவாபு இறந்துவிட்டார் என்றும், எகிப்தில் அதாது கேள்விப்பட்டு பார்வோனை நோக்கி, “நான் என் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறேன்; என்னை அனுப்பி வைக்கவேண்டும்” என்றான்.
King James Version (KJV)
And when Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead, Hadad said to Pharaoh, Let me depart, that I may go to mine own country.
American Standard Version (ASV)
And when Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead, Hadad said to Pharaoh, Let me depart, that I may go to mine own country.
Bible in Basic English (BBE)
Now when Hadad had news in Egypt that David had been put to rest with his fathers, and that Joab, the captain of the army, was dead, he said to Pharaoh, Send me back to my country.
Darby English Bible (DBY)
And Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead; and Hadad said to Pharaoh, Let me depart, that I may go to mine own country.
Webster’s Bible (WBT)
And when Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead, Hadad said to Pharaoh, Let me depart, that I may go to my own country.
World English Bible (WEB)
When Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead, Hadad said to Pharaoh, Let me depart, that I may go to my own country.
Young’s Literal Translation (YLT)
And Hadad hath heard in Egypt that David hath lain with his fathers, and that Joab head of the host is dead, and Hadad saith unto Pharaoh, `Send me away, and I go unto my land.’
1 இராஜாக்கள் 1 Kings 11:21
தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.
And when Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead, Hadad said to Pharaoh, Let me depart, that I may go to mine own country.
And when Hadad | וַֽהֲדַ֞ד | wahădad | va-huh-DAHD |
heard | שָׁמַ֣ע | šāmaʿ | sha-MA |
in Egypt | בְּמִצְרַ֗יִם | bĕmiṣrayim | beh-meets-RA-yeem |
that | כִּֽי | kî | kee |
David | שָׁכַ֤ב | šākab | sha-HAHV |
slept | דָּוִד֙ | dāwid | da-VEED |
with | עִם | ʿim | eem |
his fathers, | אֲבֹתָ֔יו | ʾăbōtāyw | uh-voh-TAV |
and that | וְכִי | wĕkî | veh-HEE |
Joab | מֵ֖ת | mēt | mate |
the captain | יוֹאָ֣ב | yôʾāb | yoh-AV |
host the of | שַׂר | śar | sahr |
was dead, | הַצָּבָ֑א | haṣṣābāʾ | ha-tsa-VA |
Hadad | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | הֲדַד֙ | hădad | huh-DAHD |
to | אֶל | ʾel | el |
Pharaoh, | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
depart, me Let | שַׁלְּחֵ֖נִי | šallĕḥēnî | sha-leh-HAY-nee |
that I may go | וְאֵלֵ֥ךְ | wĕʾēlēk | veh-ay-LAKE |
to | אֶל | ʾel | el |
mine own country. | אַרְצִֽי׃ | ʾarṣî | ar-TSEE |
1 இராஜாக்கள் 11:21 in English
Tags தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும் படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும் எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது ஆதாத் பார்வோனை நோக்கி நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான்
1 Kings 11:21 in Tamil Concordance 1 Kings 11:21 in Tamil Interlinear 1 Kings 11:21 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 11