Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zephaniah 2:4 in Tamil

Home Bible Zephaniah Zephaniah 2 Zephaniah 2:4

செப்பனியா 2:4
காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.

Tamil Indian Revised Version
காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.

Tamil Easy Reading Version
காத்சாவில் எவரும் விடுபடமாட்டார்கள். அஸ்கலோன் அழிக்கப்படும். அஸ்தோத்தை விட்டுப் போகும்படி மதியத்திற்குள் பலவந்தப்படுத்த ப்படுவார்கள். எக்ரோன் காலியாகும்.

Thiru Viviliam
⁽காசா குடியற்றுப்போகும்;␢ அஸ்கலோன் பாழடைந்துபோகும்;␢ அஸ்தோது நண்பகலில்␢ விரட்டியடிக்கப்படும்;␢ எக்ரோன் வேரோடு␢ பிடுங்கியெறியப்படும்.⁾

Title
இஸ்ரவேலின் அண்டை நாட்டினரைக் கர்த்தர் தண்டிப்பார்

Other Title
வேற்றினத்தாரின் அழிவு

Zephaniah 2:3Zephaniah 2Zephaniah 2:5

King James Version (KJV)
For Gaza shall be forsaken, and Ashkelon a desolation: they shall drive out Ashdod at the noon day, and Ekron shall be rooted up.

American Standard Version (ASV)
For Gaza shall be forsaken, and Ashkelon a desolation; they shall drive out Ashdod at noonday, and Ekron shall be rooted up.

Bible in Basic English (BBE)
For Gaza will be given up and Ashkelon will become waste: they will send Ashdod out in the middle of the day, and Ekron will be uprooted.

Darby English Bible (DBY)
For Gazah shall be forsaken, and Ashkelon shall be a desolation; they shall drive out Ashdod at noonday, and Ekron shall be rooted up.

World English Bible (WEB)
For Gaza will be forsaken, and Ashkelon a desolation. They will drive out Ashdod at noonday, and Ekron will be rooted up.

Young’s Literal Translation (YLT)
For Gaza is forsaken, And Ashkelon `is’ for a desolation, Ashdod! at noon they do cast her forth, And Ekron is rooted up.

செப்பனியா Zephaniah 2:4
காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
For Gaza shall be forsaken, and Ashkelon a desolation: they shall drive out Ashdod at the noon day, and Ekron shall be rooted up.

כִּ֤יkee
עַזָּה֙ʿazzāhah-ZA
עֲזוּבָ֣הʿăzûbâuh-zoo-VA
תִֽהְיֶ֔הtihĕyetee-heh-YEH
וְאַשְׁקְל֖וֹןwĕʾašqĕlônveh-ash-keh-LONE
לִשְׁמָמָ֑הlišmāmâleesh-ma-MA
אַשְׁדּ֗וֹדʾašdôdash-DODE
בַּֽצָּהֳרַ֙יִם֙baṣṣāhŏrayimba-tsa-hoh-RA-YEEM
יְגָ֣רְשׁ֔וּהָyĕgārĕšûhāyeh-ɡA-reh-SHOO-ha
וְעֶקְר֖וֹןwĕʿeqrônveh-ek-RONE
תֵּעָקֵֽר׃tēʿāqērtay-ah-KARE

Cross Reference

சகரியா 9:5
அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அகலோன் குடியற்றிருக்கும்.

ஆமோஸ் 1:6
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.

எரேமியா 6:4
அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;

எரேமியா 15:8
கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.

எரேமியா 25:20
கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும் காசாவுக்கும், எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,

எரேமியா 47:1
பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

எசேக்கியேல் 25:15
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,

சங்கீதம் 91:6
இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.


Tags காத்சா குடியற்று அஸ்கலோன் பாழாகும் அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள் எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்
Zephaniah 2:4 in Tamil Concordance Zephaniah 2:4 in Tamil Interlinear Zephaniah 2:4 in Tamil Image