Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 1:7 in Tamil

Home Bible Zechariah Zechariah 1 Zechariah 1:7

சகரியா 1:7
தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:

Tamil Indian Revised Version
தரியு அரசாண்ட இரண்டாம் வருடம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் மகன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டானது; அவன் சொன்னது:

Tamil Easy Reading Version
தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் மகன் பெரகியா. இவனது மகன் சகரியா.) இதுதான் செய்தி.

Thiru Viviliam
அரசன் தாரியு ஆட்சி செய்த இரண்டாம் ஆண்டின் பதினோராம் மாதமாகிய செபாத்தின் இருபத்தி நான்காம் நாளன்று, இத்தோவின் பேரனும் பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:

Title
நான்கு குதிரைகள்

Other Title
குதிரைகள் பற்றிய காட்சி

Zechariah 1:6Zechariah 1Zechariah 1:8

King James Version (KJV)
Upon the four and twentieth day of the eleventh month, which is the month Sebat, in the second year of Darius, came the word of the LORD unto Zechariah, the son of Berechiah, the son of Iddo the prophet, saying,

American Standard Version (ASV)
Upon the four and twentieth day of the eleventh month, which is the month Shebat, in the second year of Darius, came the word of Jehovah unto Zechariah the son of Berechiah, the son of Iddo, the prophet, saying,

Bible in Basic English (BBE)
On the twenty-fourth day of the eleventh month, the month Shebat, in the second year of Darius, the word of the Lord came to Zechariah, the son of Berechiah, the son of Iddo the prophet, saying,

Darby English Bible (DBY)
Upon the four and twentieth day of the eleventh month, which is the month Shebat, in the second year of Darius, came the word of Jehovah unto Zechariah the prophet, the son of Berechiah, the son of Iddo, saying,

World English Bible (WEB)
On the twenty-fourth day of the eleventh month, which is the month Shebat, in the second year of Darius, the word of Yahweh came to Zechariah the son of Berechiah, the son of Iddo, the prophet, saying,

Young’s Literal Translation (YLT)
On the twenty and fourth day of the eleventh month, (it `is’ the month of Sebat,) in the second year of Darius, hath a word of Jehovah been unto Zechariah, son of Berechiah, son of Iddo, the prophet, saying:

சகரியா Zechariah 1:7
தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:
Upon the four and twentieth day of the eleventh month, which is the month Sebat, in the second year of Darius, came the word of the LORD unto Zechariah, the son of Berechiah, the son of Iddo the prophet, saying,

בְּיוֹם֩bĕyômbeh-YOME
עֶשְׂרִ֨יםʿeśrîmes-REEM
וְאַרְבָּעָ֜הwĕʾarbāʿâveh-ar-ba-AH
לְעַשְׁתֵּֽיlĕʿaštêleh-ash-TAY
עָשָׂ֥רʿāśārah-SAHR
חֹ֙דֶשׁ֙ḥōdešHOH-DESH
הוּאhûʾhoo
חֹ֣דֶשׁḥōdešHOH-desh
שְׁבָ֔טšĕbāṭsheh-VAHT
בִּשְׁנַ֥תbišnatbeesh-NAHT
שְׁתַּ֖יִםšĕttayimsheh-TA-yeem
לְדָרְיָ֑וֶשׁlĕdoryāwešleh-dore-YA-vesh
הָיָ֣הhāyâha-YA
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֗הyĕhwâyeh-VA
אֶלʾelel
זְכַרְיָה֙zĕkaryāhzeh-hahr-YA
בֶּןbenben
בֶּ֣רֶכְיָ֔הוּberekyāhûBEH-rek-YA-hoo
בֶּןbenben
עִדּ֥וֹאʿiddôʾEE-doh
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

Cross Reference

சகரியா 1:1
தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:


Tags தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று அவன் சொன்னது
Zechariah 1:7 in Tamil Concordance Zechariah 1:7 in Tamil Interlinear Zechariah 1:7 in Tamil Image