Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Antho Kalvariyal - அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகினார்-2

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

Antho Kalvariyal – அந்தோ கல்வாரியில் Lyrics in English

Makimai maatchimai maranthilanthoraay kodumaikkurusaith therintheduththaarae_2 maaya lokaththodaliyaathu yaan thooya kalvaariyin anpai anntidavae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukinaar-2 alakumillai saunthariyamillai anthak kaeduttaாr enthanai meetka-2 pala ninthaikal sumanthaalumae pathinaayiram paerilum siranthavarae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 mulin mutiyum sevvangi anninthum kaal karangal aannikal paaynthum-2 kuruthi vatinthavar thonginaar varunthi mativoraiyum meettidavae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2

PowerPoint Presentation Slides for the song Antho Kalvariyal – அந்தோ கல்வாரியில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvariyal – அந்தோ கல்வாரியில் PPT
Antho Kalvariyal PPT

Antho Kalvariyal – அந்தோ கல்வாரியில் Song Meaning

Glory and majesty are forgotten
Knowing about cruelty_2
It is not a mystical world
Andidave the love of Pure Calvary-2

Alas! Dear Savior at Calvary
He hung himself as a child-2

No beauty, no beauty
To rescue the thief-2
Even though many blames are borne
The best among ten thousand-2

Alas! Dear Savior at Calvary
He hangs on being small-2

Wear a rectangle at the end of the thorn
Feet, hands and nails will flow-2
The bleeding man hanged
To save those who repent and die-2

Alas! Dear Savior at Calvary
He hangs on being small-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே தமிழ்