Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே

மனமிரங்கும் தேவனே
மகிமையின் இராஜனே
உம் சமுகம் போதுமே
வேறென்ன வேண்டுமே

உம் அன்பிலே
நான் உருகினேன்
உம்மை விட்டு
நான் எங்கு போவேனோ

என் கஷ்ட துக்கங்கள்
நான் யாரிடம் சொல்வேன்
கவலை கண்ணீரில்
நான் யாரிடம் சொல்வேன்

என் தோல்வி நேரத்தில்
தோள் கொடுத்தீரே
என் மரண படுக்கையில்
என்னை சுக படுத்தினீரே

Manamirangum Devane Lyrics in English

Manamirangum thaevanae makimaiyin iraajanae um samukam pothumae vaeraெnna vaenndumaeum anpilae naan urukinaen ummai vittu naan engu povaenoen kashda thukkangal naan yaaridam solvaen kavalai kannnneeril naan yaaridam solvaenen tholvi naeraththil thol koduththeerae en marana padukkaiyil ennai suka paduththineerae

PowerPoint Presentation Slides for the song Manamirangum Devane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manamirangum Devane – மனமிரங்கும் தேவனே PPT
Manamirangum Devane PPT

யாரிடம் மனமிரங்கும் தேவனே மகிமையின் இராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமேஉம் அன்பிலே உருகினேன் உம்மை எங்கு போவேனோஎன் கஷ்ட துக்கங்கள் சொல்வேன் கவலை தமிழ்