வெளிப்படுத்தின விசேஷம் 1:1
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1 ஆங்கிலத்தில்
seekkiraththil Sampavikkavaenntiyavaikalaith Thammutaiya Ooliyakkaararukkuk Kaannpikkumporuttu, Thaevan Yesukiristhuvukku Oppuviththathum, Ivar Thammutaiya Thoothanai Anuppi, Thammutaiya Ooliyakkaaranaakiya Yovaanukku Velippaduththinathumaana Visesham.
Tags சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும் இவர் தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்
வெளிப்படுத்தின விசேஷம் 1:1 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 1:1 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 1:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 1