Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:20

சங்கீதம் 37:20 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37

சங்கீதம் 37:20
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள். அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும். அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.

Thiru Viviliam
⁽ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;␢ ஆண்டவரின் எதிரிகள்␢ கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர்.␢ அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.⁾

சங்கீதம் 37:19சங்கீதம் 37சங்கீதம் 37:21

King James Version (KJV)
But the wicked shall perish, and the enemies of the LORD shall be as the fat of lambs: they shall consume; into smoke shall they consume away.

American Standard Version (ASV)
But the wicked shall perish, And the enemies of Jehovah shall be as the fat of lambs: They shall consume; In smoke shall they consume away.

Bible in Basic English (BBE)
But the wrongdoers will come to destruction, and the haters of the Lord will be like the fat of lambs, they will be burned up; they will go up in smoke, and never again be seen.

Darby English Bible (DBY)
For the wicked shall perish, and the enemies of Jehovah shall be as the fat of lambs: they shall consume, like smoke shall they consume away.

Webster’s Bible (WBT)
But the wicked shall perish, and the enemies of the LORD shall be as the fat of lambs: they shall consume; into smoke shall they consume away.

World English Bible (WEB)
But the wicked shall perish. The enemies of Yahweh shall be like the beauty of the fields. They will vanish– Vanish like smoke.

Young’s Literal Translation (YLT)
But the wicked perish, and the enemies of Jehovah, As the preciousness of lambs, Have been consumed, In smoke they have been consumed.

சங்கீதம் Psalm 37:20
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
But the wicked shall perish, and the enemies of the LORD shall be as the fat of lambs: they shall consume; into smoke shall they consume away.

But
כִּ֤יkee
the
wicked
רְשָׁעִ֨ים׀rĕšāʿîmreh-sha-EEM
shall
perish,
יֹאבֵ֗דוּyōʾbēdûyoh-VAY-doo
enemies
the
and
וְאֹיְבֵ֣יwĕʾôybêveh-oy-VAY
of
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
fat
the
as
be
shall
כִּיקַ֣רkîqarkee-KAHR
of
lambs:
כָּרִ֑יםkārîmka-REEM
consume;
shall
they
כָּל֖וּkālûka-LOO
into
smoke
בֶעָשָׁ֣ןbeʿāšānveh-ah-SHAHN
shall
they
consume
away.
כָּֽלוּ׃kālûka-LOO

சங்கீதம் 37:20 ஆங்கிலத்தில்

thunmaarkkaro Alinthupovaarkal, Karththarutaiya Saththurukkal Aattukkuttikalin Ninaththaippol Pukainthupovaarkal, Avarkal Pukaiyaayp Pukainthupovaarkal.


Tags துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள் கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள் அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்
சங்கீதம் 37:20 Concordance சங்கீதம் 37:20 Interlinear சங்கீதம் 37:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 37