Bible

லூக்கா 13:3

லூக்கா 13:3
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

Tamil Indian Revised Version
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.

Tamil Easy Reading Version
இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.

திருவிவிலியம்
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

King James Version (KJV)
I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish.

American Standard Version (ASV)
I tell you, Nay: but, except ye repent, ye shall all in like manner perish.

Bible in Basic English (BBE)
I say to you, It is not so: but if your hearts are not changed, you will all come to the same end.

Darby English Bible (DBY)
No, I say to you, but if ye repent not, ye shall all perish in the same manner.

World English Bible (WEB)
I tell you, no, but, unless you repent, you will all perish in the same way.

Young's Literal Translation (YLT)
No -- I say to you, but, if ye may not reform, all ye even so shall perish.

லூக்கா Luke 13:3

Nay: οὐχί ouchi oo-HEE
I tell λέγω legō LAY-goh
you, ὑμῖν hymin yoo-MEEN
but, ἀλλ' alla al-LA
except ἐὰν ean ay-AN
μὴ may
ye repent, μετανοῆτε metanoeō may-ta-noh-A-oh
all πάντες pas pahs
likewise ὡσαύτως hōsautōs oh-SAF-tose
ye shall perish. ἀπολεῖσθε apollymi ah-POLE-lyoo-mee



Read Full Chapter : லூக்கா 13

தமிழ் வேதாகமம்