Bible

சங்கீதம் 128:1

சங்கீதம் 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

Tamil Indian Revised Version
ஆரோகண பாடல் கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

Tamil Easy Reading Version
கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவருக்கு அஞ்சி␢ அவர் வழிகளில் நடப்போர்␢ பேறுபெற்றோர்!⁾

Other Title
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்§(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

King James Version (KJV)
Blessed is every one that feareth the LORD; that walketh in his ways.

American Standard Version (ASV)
Blessed is every one that feareth Jehovah, That walketh in his ways.

Bible in Basic English (BBE)
<A Song of the going up.> Happy is the worshipper of the Lord, who is walking in his ways.

Darby English Bible (DBY)
{A Song of degrees.} Blessed is every one that feareth Jehovah, that walketh in his ways.

World English Bible (WEB)
> Blessed is everyone who fears Yahweh, Who walks in his ways.

Young's Literal Translation (YLT)
A Song of the Ascents. O the happiness of every one fearing Jehovah, Who is walking in His ways.

சங்கீதம் Psalm 128:1

Blessed אַ֭שְׁרֵי ʾešer eh-SHER
every one כָּל kōl kole
that feareth יְרֵ֣א yārēʾ ya-RAY
the Lord; יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
that walketh הַ֝הֹלֵ֗ךְ hālak ha-LAHK
in his ways. בִּדְרָכָֽיו׃ derek deh-REK



Read Full Chapter : சங்கீதம் 128

தமிழ் வேதாகமம்