நீதிமொழிகள் 9:13
மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
Tamil Indian Revised Version
மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் சத்தமாகப் பேசும் தீய பெண்ணைப் போன்றவன். அவளுக்கு அறிவில்லை.
திருவிவிலியம்
மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.
Title
முட்டாள்தனம் - மற்ற பெண்
King James Version (KJV)
A foolish woman is clamorous: she is simple, and knoweth nothing.
American Standard Version (ASV)
The foolish woman is clamorous; `She is’ simple, and knoweth nothing.
Bible in Basic English (BBE)
The foolish woman is full of noise; she has no sense at all.
Darby English Bible (DBY)
The foolish woman is clamorous; she is stupid, and knoweth nothing.
World English Bible (WEB)
The foolish woman is loud, Undisciplined, and knows nothing.
Young’s Literal Translation (YLT)
A foolish woman `is’ noisy, Simple, and hath not known what.
நீதிமொழிகள் Proverbs 9:13
மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
A foolish woman is clamorous: she is simple, and knoweth nothing.
| אֵ֣שֶׁת | ʾēšet | A-shet | |
| כְּ֭סִילוּת | kĕsîlût | KEH-see-loot | |
| הֹֽמִיָּ֑ה | hōmiyyâ | hoh-mee-YA | |
| פְּ֝תַיּ֗וּת | pĕtayyût | PEH-TA-yoot | |
| וּבַל | ûbal | oo-VAHL | |
| יָ֥דְעָה | yādĕʿâ | YA-deh-ah | |
| מָּֽה׃ | mâ | ma |
இணை வசனம்
Proverbs 7:11
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.
Proverbs 5:6
நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
Proverbs 21:9
சண்டைக்காரியோடே ஒரு பெரியவீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Proverbs 21:19
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
1 Timothy 6:4
அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
Tags மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்
நீதிமொழிகள் 9:13 Concordance நீதிமொழிகள் 9:13 Interlinear நீதிமொழிகள் 9:13 Image