நீதிமொழிகள் 9:12
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.
Tamil Indian Revised Version
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
Tamil Easy Reading Version
நீ ஞானம் உடையவனாக ஆனால் உனது சொந்த நன்மைக்கு நீ ஞானம் உடையவனாகிறாய். ஆனால் நீ வீண்பெருமை கொண்டவனாகி மற்றவர்களைக் கேலி செய்தால், உனது துன்பங்களுக்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய்.
திருவிவிலியம்
நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்; நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள்.
King James Version (KJV)
If thou be wise, thou shalt be wise for thyself: but if thou scornest, thou alone shalt bear it.
American Standard Version (ASV)
If thou art wise, thou art wise for thyself; And if thou scoffest, thou alone shalt bear it.
Bible in Basic English (BBE)
If you are wise, you are wise for yourself; if your heart is full of pride, you only will have the pain of it.
Darby English Bible (DBY)
If thou art wise, thou shalt be wise for thyself; and if thou scornest, thou alone shalt bear it.
World English Bible (WEB)
If you are wise, you are wise for yourself. If you mock, you alone will bear it.
Young’s Literal Translation (YLT)
If thou hast been wise, thou hast been wise for thyself, And thou hast scorned — thyself bearest `it’.
நீதிமொழிகள் Proverbs 9:12
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.
If thou be wise, thou shalt be wise for thyself: but if thou scornest, thou alone shalt bear it.
| אִם | ʾim | eem | |
| חָ֭כַמְתָּ | ḥākamtā | HA-hahm-ta | |
| חָכַ֣מְתָּ | ḥākamtā | ha-HAHM-ta | |
| לָּ֑ךְ | lāk | lahk | |
| וְ֝לַ֗צְתָּ | wĕlaṣtā | VEH-LAHTS-ta | |
| לְֽבַדְּךָ֥ | lĕbaddĕkā | leh-va-deh-HA | |
| תִשָּֽׂא׃ | tiśśāʾ | tee-SA |
இணை வசனம்
Job 22:2
ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
Job 22:21
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
Job 35:6
நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?
Proverbs 16:26
பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
Isaiah 28:22
இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
Ezekiel 18:20
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
2 Peter 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
2 Peter 3:16
எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
Tags நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய் நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது
நீதிமொழிகள் 9:12 Concordance நீதிமொழிகள் 9:12 Interlinear நீதிமொழிகள் 9:12 Image