நீதிமொழிகள் 4:25
உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
Tamil Indian Revised Version
உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
Tamil Easy Reading Version
நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே.
திருவிவிலியம்
உன் கண்கள் நேரே பார்க்கட்டும்; எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
King James Version (KJV)
Let thine eyes look right on, and let thine eyelids look straight before thee.
American Standard Version (ASV)
Let thine eyes look right on, And let thine eyelids look straight before thee.
Bible in Basic English (BBE)
Keep your eyes on what is in front of you, looking straight before you.
Darby English Bible (DBY)
Let thine eyes look right on, and let thine eyelids look straight before thee.
World English Bible (WEB)
Let your eyes look straight ahead. Fix your gaze directly before you.
Young’s Literal Translation (YLT)
Thine eyes do look straightforward, And thine eyelids look straight before thee.
நீதிமொழிகள் Proverbs 4:25
உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
Let thine eyes look right on, and let thine eyelids look straight before thee.
| עֵ֭ינֶיךָ | ʿênêkā | A-nay-ha | |
| לְנֹ֣כַח | lĕnōkaḥ | leh-NOH-hahk | |
| יַבִּ֑יטוּ | yabbîṭû | ya-BEE-too | |
| וְ֝עַפְעַפֶּ֗יךָ | wĕʿapʿappêkā | VEH-af-ah-PAY-ha | |
| יַיְשִׁ֥רוּ | yayširû | yai-SHEE-roo | |
| נֶגְדֶּֽךָ׃ | negdekā | neɡ-DEH-ha |
இணை வசனம்
Proverbs 23:33
உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
Matthew 6:22
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
Psalm 119:37
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
Tags உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது
நீதிமொழிகள் 4:25 Concordance நீதிமொழிகள் 4:25 Interlinear நீதிமொழிகள் 4:25 Image