Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:1

நீதிமொழிகள் 31:1
ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:

Tamil Indian Revised Version
ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:

Tamil Easy Reading Version
இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.

திருவிவிலியம்
⁽மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்:⁾

Title
லேமுவேல் என்னும் அரசனது ஞானமொழிகள்

Other Title
அரசனுக்கு அறிவுரை

Proverbs 31Proverbs 31:2

King James Version (KJV)
The words of king Lemuel, the prophecy that his mother taught him.

American Standard Version (ASV)
The words of king Lemuel; the oracle which his mother taught him.

Bible in Basic English (BBE)
The words of Lemuel, king of Massa: the teaching which he had from his mother.

Darby English Bible (DBY)
The words of king Lemuel, the prophecy that his mother taught him:

World English Bible (WEB)
The words of king Lemuel; the oracle which his mother taught him.

Young’s Literal Translation (YLT)
Words of Lemuel a king, a declaration that his mother taught him:

நீதிமொழிகள் Proverbs 31:1
ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
The words of king Lemuel, the prophecy that his mother taught him.

דִּ֭בְרֵיdibrêDEEV-ray
לְמוּאֵ֣לlĕmûʾēlleh-moo-ALE
מֶ֑לֶךְmelekMEH-lek
מַ֝שָּׂ֗אmaśśāʾMA-SA
אֲֽשֶׁרʾăšerUH-sher
יִסְּרַ֥תּוּyissĕrattûyee-seh-RA-too
אִמּֽוֹ׃ʾimmôee-moh

இணை வசனம்

Proverbs 6:20
என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

Proverbs 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

2 Timothy 1:5
அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.

2 Timothy 3:15
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

Proverbs 30:1
யாக்கோபின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும், ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன:


Tags ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள் அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது
நீதிமொழிகள் 31:1 Concordance நீதிமொழிகள் 31:1 Interlinear நீதிமொழிகள் 31:1 Image