நீதிமொழிகள் 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
Tamil Indian Revised Version
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
Tamil Easy Reading Version
வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.
திருவிவிலியம்
⁽வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.⁾
King James Version (KJV)
Open rebuke is better than secret love.
American Standard Version (ASV)
Better is open rebuke Than love that is hidden.
Bible in Basic English (BBE)
Better is open protest than love kept secret.
Darby English Bible (DBY)
Open rebuke is better than hidden love.
World English Bible (WEB)
Better is open rebuke Than hidden love.
Young’s Literal Translation (YLT)
Better `is’ open reproof than hidden love.
நீதிமொழிகள் Proverbs 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
Open rebuke is better than secret love.
| ט֭וֹבָה | ṭôbâ | TOH-va | |
| תּוֹכַ֣חַת | tôkaḥat | toh-HA-haht | |
| מְגֻלָּ֑ה | mĕgullâ | meh-ɡoo-LA | |
| מֵֽאַהֲבָ֥ה | mēʾahăbâ | may-ah-huh-VA | |
| מְסֻתָּֽרֶת׃ | mĕsuttāret | meh-soo-TA-ret |
இணை வசனம்
Proverbs 28:23
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
Galatians 2:14
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?
Matthew 18:15
உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
1 Timothy 5:20
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
Leviticus 19:17
உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
Tags மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது
நீதிமொழிகள் 27:5 Concordance நீதிமொழிகள் 27:5 Interlinear நீதிமொழிகள் 27:5 Image