Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:19

நீதிமொழிகள் 22:19
உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

Tamil Indian Revised Version
உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

Tamil Easy Reading Version
இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

திருவிவிலியம்
நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன்.

Proverbs 22:18Proverbs 22Proverbs 22:20

King James Version (KJV)
That thy trust may be in the LORD, I have made known to thee this day, even to thee.

American Standard Version (ASV)
That thy trust may be in Jehovah, I have made `them’ known to thee this day, even to thee.

Bible in Basic English (BBE)
So that your faith may be in the Lord, I have made them clear to you this day, even to you.

Darby English Bible (DBY)
That thy confidence may be in Jehovah, I have made [them] known to thee this day, even to thee.

World English Bible (WEB)
That your trust may be in Yahweh, I teach you today, even you.

Young’s Literal Translation (YLT)
That thy trust may be in Jehovah, I caused thee to know to-day, even thou.

நீதிமொழிகள் Proverbs 22:19
உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
That thy trust may be in the LORD, I have made known to thee this day, even to thee.

לִהְי֣וֹתlihyôtlee-YOTE
בַּ֭יהוָהbayhwâBAI-va
מִבְטַחֶ֑ךָmibṭaḥekāmeev-ta-HEH-ha
הוֹדַעְתִּ֖יךָhôdaʿtîkāhoh-da-TEE-ha
הַיּ֣וֹםhayyômHA-yome
אַףʾapaf
אָֽתָּה׃ʾāttâAH-ta

இணை வசனம்

Proverbs 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

Psalm 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

Isaiah 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

Isaiah 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

Jeremiah 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

1 Peter 1:21
உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.


Tags உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்
நீதிமொழிகள் 22:19 Concordance நீதிமொழிகள் 22:19 Interlinear நீதிமொழிகள் 22:19 Image