Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 14:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 14 நீதிமொழிகள் 14:25

நீதிமொழிகள் 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Tamil Indian Revised Version
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Tamil Easy Reading Version
உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

திருவிவிலியம்
⁽உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.⁾

Proverbs 14:24Proverbs 14Proverbs 14:26

King James Version (KJV)
A true witness delivereth souls: but a deceitful witness speaketh lies.

American Standard Version (ASV)
A true witness delivereth souls; But he that uttereth lies `causeth’ deceit.

Bible in Basic English (BBE)
A true witness is the saviour of lives; but he who says false things is a cause of deceit.

Darby English Bible (DBY)
A true witness delivereth souls; but deceit uttereth lies.

World English Bible (WEB)
A truthful witness saves souls, But a false witness is deceitful.

Young’s Literal Translation (YLT)
A true witness is delivering souls, And a deceitful one breatheth out lies.

நீதிமொழிகள் Proverbs 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
A true witness delivereth souls: but a deceitful witness speaketh lies.

מַצִּ֣ילmaṣṣîlma-TSEEL
נְ֭פָשׁוֹתnĕpāšôtNEH-fa-shote
עֵ֣דʿēdade
אֱמֶ֑תʾĕmetay-MET
וְיָפִ֖חַwĕyāpiaḥveh-ya-FEE-ak
כְּזָבִ֣יםkĕzābîmkeh-za-VEEM
מִרְמָֽה׃mirmâmeer-MA

இணை வசனம்

Proverbs 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Acts 20:21
தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.

Acts 20:26
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

Acts 26:16
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.

1 Timothy 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 Peter 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,


Tags மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான் வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்
நீதிமொழிகள் 14:25 Concordance நீதிமொழிகள் 14:25 Interlinear நீதிமொழிகள் 14:25 Image