Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:62

எண்ணாகமம் 26:62
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.

Tamil Indian Revised Version
அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை.

Tamil Easy Reading Version
லேவியின் கோத்திரத்தில் ஆண்கள் மொத்தம் 23,000 பேர் இருந்தனர். ஆனால் இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணி கணக்கிடப்படவில்லை. அவர்கள், மற்றவர்களுக்குக் கர்த்தர் கொடுத்த நாட்டின் பங்குகளையும் பெறவில்லை.

திருவிவிலியம்
லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை.⒫

Numbers 26:61Numbers 26Numbers 26:63

King James Version (KJV)
And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.

American Standard Version (ASV)
And they that were numbered of them were twenty and three thousand, every male from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.

Bible in Basic English (BBE)
Of these, twenty-three thousand males, from one month old and over, were numbered: they were not numbered with the rest of the children of Israel, for they had no heritage among the children of Israel.

Darby English Bible (DBY)
And those that were numbered of the [Levites] were twenty-three thousand, all males from a month old and upward; for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.

Webster’s Bible (WBT)
And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.

World English Bible (WEB)
Those who were numbered of them were twenty-three thousand, every male from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.

Young’s Literal Translation (YLT)
And their numbered ones are three and twenty thousand, every male from a son of a month and upwards, for they have not numbered themselves in the midst of the sons of Israel; for an inheritance hath not been given to them in the midst of the sons of Israel.

எண்ணாகமம் Numbers 26:62
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.

of
were
them
And
numbered
וַיִּֽהְי֣וּwayyihĕyûva-yee-heh-YOO
were
that
those
פְקֻֽדֵיהֶ֗םpĕqudêhemfeh-koo-day-HEM
and
שְׁלֹשָׁ֤הšĕlōšâsheh-loh-SHA
three
twenty
וְעֶשְׂרִים֙wĕʿeśrîmveh-es-REEM
thousand,
אֶ֔לֶףʾelepEH-lef
all
כָּלkālkahl
males
זָכָ֖רzākārza-HAHR
old
a
month
מִבֶּןmibbenmee-BEN
from
חֹ֣דֶשׁḥōdešHOH-desh
and
upward:
וָמָ֑עְלָהwāmāʿĕlâva-MA-eh-la
for
כִּ֣י׀kee
not
were
they
לֹ֣אlōʾloh
numbered
הָתְפָּֽקְד֗וּhotpāqĕdûhote-pa-keh-DOO
among
בְּתוֹךְ֙bĕtôkbeh-toke
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
because
כִּ֠יkee
no
was
there
לֹֽאlōʾloh
given
נִתַּ֤ןnittannee-TAHN
inheritance
לָהֶם֙lāhemla-HEM
them
among
נַֽחֲלָ֔הnaḥălâna-huh-LA
the
children
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
of
Israel.
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Tags அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை
எண்ணாகமம் 26:62 Concordance எண்ணாகமம் 26:62 Interlinear எண்ணாகமம் 26:62 Image