Bible

எண்ணாகமம் 26:19

எண்ணாகமம் 26:19
யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.

Tamil Indian Revised Version
யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.

Tamil Easy Reading Version
யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்களின் பெயர்கள்: சேலாவியர் குடும்பத்தின் தந்தையான சேலாவி, பாரேசியர் குடும்பத்தின் தந்தையான பாரேசி, சேராவியர் குடும்பத்தின் தந்தையான சேரா ஆகியோர். (யூதாவின் ஏர், ஓனான் எனும் இரு மகன்களும் கானான் நாட்டில் மரித்துப் போனார்கள்.)

திருவிவிலியம்
யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்; ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர்.

King James Version (KJV)
The sons of Judah were Er and Onan: and Er and Onan died in the land of Canaan.

American Standard Version (ASV)
The sons of Judah: Er and Onan; and Er and Onan died in the land of Canaan.

Bible in Basic English (BBE)
The sons of Judah, Er and Onan: and Er and Onan had come to their death in the land of Canaan.

Darby English Bible (DBY)
The sons of Judah: Er and Onan; and Er and Onan died in the land of Canaan.

Webster's Bible (WBT)
The sons of Judah were Er and Onan: and Er and Onan died in the land of Canaan.

World English Bible (WEB)
The sons of Judah: Er and Onan; and Er and Onan died in the land of Canaan.

Young's Literal Translation (YLT)
Sons of Judah `are' Er and Onan; and Er dieth -- Onan also -- in the land of Canaan.

எண்ணாகமம் Numbers 26:19

The sons בְּנֵ֥י bēn bane
of Judah יְהוּדָ֖ה yĕhûdâ yeh-hoo-DA
Er עֵ֣ר ʿēr are
and Onan: וְאוֹנָ֑ן ʾônān oh-NAHN
died וַיָּ֥מָת mût moot
and Er עֵ֛ר ʿēr are
and Onan וְאוֹנָ֖ן ʾônān oh-NAHN
in the land בְּאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Canaan. כְּנָֽעַן׃ kĕnaʿan keh-na-AN



Read Full Chapter : எண்ணாகமம் 26

தமிழ் வேதாகமம்