எண்ணாகமம் 26:61
நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
Tamil Indian Revised Version
நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் நாதாபும் அபியூவும் மரித்துப்போனார்கள். ஏனென்றால் அவர்கள் அங்கீகரிக்கப்படாத அக்கினியால் கர்த்தருக்கு பலியைச் செலுத்தினார்கள்.
Thiru Viviliam
ஆனால், நாதாபும் அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர்.
King James Version (KJV)
And Nadab and Abihu died, when they offered strange fire before the LORD.
American Standard Version (ASV)
And Nadab and Abihu died, when they offered strange fire before Jehovah.
Bible in Basic English (BBE)
Death overtook Nadab and Abihu when they made an offering of strange fire before the Lord.
Darby English Bible (DBY)
And Nadab and Abihu died, when they presented strange fire before Jehovah.
Webster’s Bible (WBT)
And Nadab and Abihu died, when they offered strange fire before the LORD.
World English Bible (WEB)
Nadab and Abihu died, when they offered strange fire before Yahweh.
Young’s Literal Translation (YLT)
and Nadab dieth — Abihu also — in their bringing near strange fire before Jehovah.
எண்ணாகமம் Numbers 26:61
நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
And Nadab and Abihu died, when they offered strange fire before the LORD.
And Nadab | וַיָּ֥מָת | wayyāmot | va-YA-mote |
and Abihu | נָדָ֖ב | nādāb | na-DAHV |
died, | וַֽאֲבִיה֑וּא | waʾăbîhûʾ | va-uh-vee-HOO |
offered they when | בְּהַקְרִיבָ֥ם | bĕhaqrîbām | beh-hahk-ree-VAHM |
strange | אֵשׁ | ʾēš | aysh |
fire | זָרָ֖ה | zārâ | za-RA |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
எண்ணாகமம் 26:61 ஆங்கிலத்தில்
Tags நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது செத்துப்போனார்கள்
எண்ணாகமம் 26:61 Concordance எண்ணாகமம் 26:61 Interlinear எண்ணாகமம் 26:61 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 26