தமிழ் வேதாகமம்

மத்தேயு 5:33

மத்தேயு 5:33
அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தரின் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
“‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’ என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள்.

திருவிவிலியம்
“மேலும், ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Other Title
ஆணையிடுதல்

King James Version (KJV)
Again, ye have heard that it hath been said by them of old time, Thou shalt not forswear thyself, but shalt perform unto the Lord thine oaths:

American Standard Version (ASV)
Again, ye have heard that it was said to them of old time, Thou shalt not forswear thyself, but shalt perform unto the Lord thine oaths:

Bible in Basic English (BBE)
Again, you have knowledge that it was said in old times, Do not take false oaths, but give effect to your oaths to the Lord:

Darby English Bible (DBY)
Again, ye have heard that it has been said to the ancients, Thou shalt not forswear thyself, but shalt render to the Lord what thou hast sworn.

World English Bible (WEB)
"Again you have heard that it was said to them of old time, 'You shall not make false vows, but shall perform to the Lord your vows,'

Young's Literal Translation (YLT)
`Again, ye heard that it was said to the ancients: Thou shalt not swear falsely, but thou shalt pay to the Lord thine oaths;

மத்தேயு Matthew 5:33

Again, Πάλιν palin PA-leen
ye have heard ἠκούσατε akouō ah-KOO-oh
that ὅτι hoti OH-tee
it hath been said ἐῤῥέθη rheō RAY-oh
τοῖς ho oh
by them of old time, ἀρχαίοις archaios ar-HAY-ose
not Οὐκ ou oo
Thou shalt forswear thyself, ἐπιορκήσεις epiorkeō ay-pee-ore-KAY-oh
shalt perform ἀποδώσεις apodidōmi ah-poh-THEE-thoh-mee
but δὲ de thay
the τῷ ho oh
unto Lord κυρίῳ kyrios KYOO-ree-ose
τοὺς ho oh
oaths: ὅρκους horkos ORE-kose
thine σου sou soo



Read Full Chapter : மத்தேயு 5