தமிழ் வேதாகமம்

மத்தேயு 5:1

மத்தேயு 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்.

திருவிவிலியம்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

Other Title
மலைப்பொழிவு

King James Version (KJV)
And seeing the multitudes, he went up into a mountain: and when he was set, his disciples came unto him:

American Standard Version (ASV)
And seeing the multitudes, he went up into the mountain: and when he had sat down, his disciples came unto him:

Bible in Basic English (BBE)
And seeing great masses of people he went up into the mountain; and when he was seated his disciples came to him.

Darby English Bible (DBY)
But seeing the crowds, he went up into the mountain, and having sat down, his disciples came to him;

World English Bible (WEB)
Seeing the multitudes, he went up onto the mountain. When he had sat down, his disciples came to him.

Young's Literal Translation (YLT)
And having seen the multitudes, he went up to the mount, and he having sat down, his disciples came to him,

மத்தேயு Matthew 5:1

seeing Ἰδὼν eidō EE-thoh
And δὲ de thay
τοὺς ho oh
the multitudes, ὄχλους ochlos OH-hlose
he went up ἀνέβη anabainō ah-na-VAY-noh
into εἰς eis ees
τὸ ho oh
a mountain: ὄρος oros OH-rose
and καὶ kai kay
when was set, καθίσαντος kathizō ka-THEE-zoh
he αὐτοῦ autos af-TOSE
came unto προσῆλθον proserchomai prose-ARE-hoh-may
him: αὐτῷ autos af-TOSE
οἱ ho oh
disciples μαθηταὶ mathētēs ma-thay-TASE
his αὐτοῦ· autos af-TOSE



Read Full Chapter : மத்தேயு 5