Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 8:31

Mark 8:31 தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 8

மாற்கு 8:31
அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள் பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.

Tamil Indian Revised Version
அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார்.

Thiru Viviliam
“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.

Other Title
3. இயேசுவே மானிடமகன்⒣பயணம் செய்யும் மானிடமகன்§இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்§(மத் 16:21-28; லூக் 9:22-27)

மாற்கு 8:30மாற்கு 8மாற்கு 8:32

King James Version (KJV)
And he began to teach them, that the Son of man must suffer many things, and be rejected of the elders, and of the chief priests, and scribes, and be killed, and after three days rise again.

American Standard Version (ASV)
And he began to teach them, that the Son of man must suffer many things, and be rejected by the elders, and the chief priests, and the scribes, and be killed, and after three days rise again.

Bible in Basic English (BBE)
And teaching them, he said that the Son of man would have to undergo much, and be hated by those in authority, and the chief priests, and the scribes, and be put to death, and after three days come back from the dead.

Darby English Bible (DBY)
And he began to teach them that the Son of man must suffer many things, and be rejected of the elders and of the chief priests and of the scribes, and be killed, and after three days rise [again].

World English Bible (WEB)
He began to teach them that the Son of Man must suffer many things, and be rejected by the elders, the chief priests, and the scribes, and be killed, and after three days rise again.

Young’s Literal Translation (YLT)
and began to teach them, that it behoveth the Son of Man to suffer many things, and to be rejected by the elders, and chief priests, and scribes, and to be killed, and after three days to rise again;

மாற்கு Mark 8:31
அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள் பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
And he began to teach them, that the Son of man must suffer many things, and be rejected of the elders, and of the chief priests, and scribes, and be killed, and after three days rise again.

And
Καὶkaikay
he
began
ἤρξατοērxatoARE-ksa-toh
to
teach
διδάσκεινdidaskeinthee-THA-skeen
them,
αὐτοὺςautousaf-TOOS
that
ὅτιhotiOH-tee
the
δεῖdeithee
Son
τὸνtontone

υἱὸνhuionyoo-ONE
of
man
τοῦtoutoo
must
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
suffer
πολλὰpollapole-LA
many
things,
παθεῖνpatheinpa-THEEN
and
καὶkaikay
be
rejected
ἀποδοκιμασθῆναιapodokimasthēnaiah-poh-thoh-kee-ma-STHAY-nay
of
ἀπὸapoah-POH
the
τῶνtōntone
elders,
πρεσβυτέρωνpresbyterōnprase-vyoo-TAY-rone
and
καὶkaikay
of
the
chief
priests,
ἀρχιερέωνarchiereōnar-hee-ay-RAY-one
and
καὶkaikay
scribes,
γραμματέωνgrammateōngrahm-ma-TAY-one
and
καὶkaikay
be
killed,
ἀποκτανθῆναιapoktanthēnaiah-poke-tahn-THAY-nay
and
καὶkaikay
after
μετὰmetamay-TA
three
τρεῖςtreistrees
days
ἡμέραςhēmerasay-MAY-rahs
rise
again.
ἀναστῆναι·anastēnaiah-na-STAY-nay

மாற்கு 8:31 ஆங்கிலத்தில்

allaamalum, Manushakumaaran Palapaadukal Pattu, Moopparaalum Pirathaana Aasaariyaraalum Vaethapaarakaraalum Aakaathavanentu Thallappattu, Kollappattu, Moontu Naalaikkuppinpu Uyirththelunthirukkavaenntiyathentu Avarkalukkup Pothikkaththodanginaar.


Tags அல்லாமலும் மனுஷகுமாரன் பலபாடுகள் பட்டு மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு கொல்லப்பட்டு மூன்று நாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்
மாற்கு 8:31 Concordance மாற்கு 8:31 Interlinear மாற்கு 8:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 8