GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு
பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2
என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா
என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2
கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு
மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2
கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம
வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2
Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் PPT Zinglala Zinglala PPT
Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் Song Meaning
Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey
He is above the heavens and the earth
He is needed all the days of his life
The one who never leaves me
The one who never leaves me
The one who keeps me forever
The one who keeps me forever
Jesus came by the beach
Peter's condition was discovered -2
Come with me, can you fish?
Come with me and you will catch man -2
Jesus came in the midst of the crowd
Saw Sakyu in the tree -2
Come down your tail
Life is your leader for me -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar