Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்,
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்,
ஜீவத் தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்,
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா
ஒரு போதும் கைவிடீர்.

4. ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்,
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்,
இயேசு நாதா இயேசு நாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்.

Ratcha Peyrumaaney – இரட்சா பெருமானே பாரும் Lyrics in English

1. iratchaா perumaanae paarum,
punnnniya paatham anntinom
suththamaakki seeraith thaarum,
thaetivanthu nirkirom,
Yesu naathaa, Yesu naathaa,
unthan sonthamaayinom.

2. maeyppan pola munthich sentum
paathukaaththum varuveer,
jeevath thannnneeranntai entum
ilaippaarach seykuveer,
Yesu naathaa, Yesu naathaa,
maeychchal kaattip poshippeer.

3. neethi paathai thavaraamal
naesamaay nadaththuveer,
mosam payamumillaamal
thangach seythu thaanguveer,
Yesu naathaa, Yesu naathaa
oru pothum kaiviteer.

4. jeeva kaalapariyantham
maeyththum kaaththum varuveer,
pinpu motcha paeraanantham
thanthu vaalach seykuveer,
Yesu naathaa Yesu naathaa
ooli kaalam vaalvippeer.

PowerPoint Presentation Slides for the song Ratcha Peyrumaaney – இரட்சா பெருமானே பாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சா பெருமானே பாரும் PPT
Ratcha Peyrumaaney PPT

English