Lyrics PPT

Ratcha Peyrumaaney PPT - இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்,
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.

Slide 1

1. இரட்சா பெருமானே பாரும், புண்ணிய பாதம் அண்டினோம் சுத்தமாக்கி சீரைத் தாரும், தேடிவந்து நிற்கிறோம், இயேசு நாதா, இயேசு நாதா, உந்தன் சொந்தமாயினோம்.

Slide 2

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும் பாதுகாத்தும் வருவீர், ஜீவத் தண்ணீரண்டை என்றும் இளைப்பாறச் செய்குவீர், இயேசு நாதா, இயேசு நாதா, மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

Slide 3

3. நீதி பாதை தவறாமல் நேசமாய் நடத்துவீர், மோசம் பயமுமில்லாமல் தங்கச் செய்து தாங்குவீர், இயேசு நாதா, இயேசு நாதா ஒரு போதும் கைவிடீர்.

Slide 4

4. ஜீவ காலபரியந்தம் மேய்த்தும் காத்தும் வருவீர், பின்பு மோட்ச பேரானந்தம் தந்து வாழச் செய்குவீர், இயேசு நாதா இயேசு நாதா ஊழி காலம் வாழ்விப்பீர்.

Ratcha Peyrumaaney - இரட்சா பெருமானே பாரும் PowerPoint

Ratcha Peyrumaaney - இரட்சா பெருமானே பாரும் Lyrics

Ratcha Peyrumaaney PPT

Download Ratcha Peyrumaaney - இரட்சா பெருமானே பாரும் Tamil PPT