Bible
🏠 Lyrics Chords Bible

ராவின் குளிரிலே

ராவின் குளிரிலே

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

1.விண்ணுலகத்தை
விட்டு வந்தாரே
மண்ணின் மாந்தர் பாவம் போக்க
மனுவாய் வந்தாரே-2
ராவின் குளிரிலே

2.தந்தை தேவனே
எங்கள் இராஜனே
சொந்தமாக தந்ததாலே
நிந்தை நீங்கிற்றே-2
ராவின் குளிரிலே

3.மேய்ப்பர் கண்டனர்
ஞானிகள் தொழுதனர்
(இந்த) உலகின் இரட்சகர்
மனுவாய் பிறந்தார்
ஆ.. என்ன பாக்கியமே-2

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae - ராவின் குளிரிலே Lyrics in English

Raavin kulirilae Paarin naduvilae Thaeva suthan emmai Meetka thaeti vanthaarae-2 1.vinnnulakaththai Vittu vanthaarae Mannnnin maanthar paavam pokka Manuvaay vanthaarae-2 Raavin kulirilae 2.thanthai thaevanae Engal iraajanae Sonthamaaka thanthathaalae Ninthai neengitte-2 Raavin kulirilae 3.maeyppar kanndanar Njaanikal tholuthanar (intha) ulakin iratchakar Manuvaay piranthaar Aa.. Enna paakkiyamae-2 Raavin kulirilae Paarin naduvilae Thaeva suthan emmai Meetka thaeti vanthaarae-2

PowerPoint Presentation Slides for the song Raavin Kulirilae - ராவின் குளிரிலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raavin Kulirilae - ராவின் குளிரிலே PPT Raavin Kulirilae PPT

ராவின் குளிரிலே Raavin kulirilae பாரின் நடுவிலே Paarin naduvilae தேவ சுதன் எம்மை Thaeva suthan emmai மீட்க தேடி வந்தாரே-2 Meetka thaeti vanthaarae-2 1.விண்ணுலகத்தை 1.vinnnulakaththai விட்டு வந்தாரே Vittu vanthaarae மண்ணின் மாந்தர் பாவம் போக்க Mannnnin maanthar paavam pokka மனுவாய் வந்தாரே-2 Manuvaay vanthaarae-2 ராவின் குளிரிலே Raavin kulirilae 2.தந்தை தேவனே 2.thanthai thaevanae எங்கள் இராஜனே Engal iraajanae சொந்தமாக தந்ததாலே Sonthamaaka thanthathaalae நிந்தை நீங்கிற்றே-2 Ninthai neengitte-2 ராவின் குளிரிலே Raavin kulirilae 3.மேய்ப்பர் கண்டனர் 3.maeyppar kanndanar ஞானிகள் தொழுதனர் Njaanikal tholuthanar (இந்த) உலகின் இரட்சகர் (intha) ulakin iratchakar மனுவாய் பிறந்தார் Manuvaay piranthaar ஆ.. என்ன பாக்கியமே-2 Aa.. Enna paakkiyamae-2 ராவின் குளிரிலே Raavin kulirilae பாரின் நடுவிலே Paarin naduvilae தேவ சுதன் எம்மை Thaeva suthan emmai மீட்க தேடி வந்தாரே-2 Meetka thaeti vanthaarae-2
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar