Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 5 லூக்கா 5:12

லூக்கா 5:12
பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக்கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
ஒருமுறை இயேசு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த மனிதன் ஒருவன் வாழ்ந்த ஒரு நகரத்தில் இருந்தார். அந்த மனிதனைத் தொழு நோய் பீடித்திருந்தது. அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, “ஆண்டவரே, என்னைக் குணப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் என்னைக் குணமாக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று வேண்டினான்.

திருவிவிலியம்
இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார்.

Other Title
தொழுநோயாளரின் நோயை நீக்குதல்§(மத் 8:1-4; மாற் 1:40-45)

Luke 5:11Luke 5Luke 5:13

King James Version (KJV)
And it came to pass, when he was in a certain city, behold a man full of leprosy: who seeing Jesus fell on his face, and besought him, saying, Lord, if thou wilt, thou canst make me clean.

American Standard Version (ASV)
And it came to pass, while he was in one of the cities, behold, a man full of leprosy: and when he saw Jesus, he fell on his face, and besought him, saying, Lord, if thou wilt, thou canst make me clean.

Bible in Basic English (BBE)
And it came about that while he was in one of the towns, there was a leper there: and when he saw Jesus he went down on his face in prayer to him, saying, Lord, if it is your pleasure, you have power to make me clean.

Darby English Bible (DBY)
And it came to pass as he was in one of the cities, that behold, there was a man full of leprosy, and seeing Jesus, falling upon his face, he besought him saying, Lord, if thou wilt, thou art able to cleanse me.

World English Bible (WEB)
It happened, while he was in one of the cities, behold, there was a man full of leprosy. When he saw Jesus, he fell on his face, and begged him, saying, “Lord, if you want to, you can make me clean.”

Young’s Literal Translation (YLT)
And it came to pass, in his being in one of the cities, that lo, a man full of leprosy, and having seen Jesus, having fallen on `his’ face, he besought him, saying, `Sir, if thou mayest will, thou art able to cleanse me;’

லூக்கா Luke 5:12
பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக்கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
And it came to pass, when he was in a certain city, behold a man full of leprosy: who seeing Jesus fell on his face, and besought him, saying, Lord, if thou wilt, thou canst make me clean.

his
Καὶkaikay
And
came
it
pass,
ἐγένετοegenetoay-GAY-nay-toh
to
ἐνenane
when
τῷtoh

εἶναιeinaiEE-nay
was
αὐτὸνautonaf-TONE
he
ἐνenane
in
certain
μιᾷmiamee-AH
a
τῶνtōntone

πόλεωνpoleōnPOH-lay-one
city,
καὶkaikay

ἰδού,idouee-THOO
behold
a
ἀνὴρanērah-NARE
man
πλήρηςplērēsPLAY-rase
full
of
λέπρας·leprasLAY-prahs
leprosy:
καὶkaikay
who
ἰδὼνidōnee-THONE
seeing
τὸνtontone

Ἰησοῦνiēsounee-ay-SOON
Jesus
πεσὼνpesōnpay-SONE
fell
ἐπὶepiay-PEE
on
face,
πρόσωπονprosōponPROSE-oh-pone
and
besought
ἐδεήθηedeēthēay-thay-A-thay
him,
αὐτοῦautouaf-TOO
saying,
λέγων,legōnLAY-gone
Lord,
ΚύριεkyrieKYOO-ree-ay
if
ἐὰνeanay-AN
thou
wilt,
θέλῃςthelēsTHAY-lase
thou
canst
δύνασαίdynasaiTHYOO-na-SAY
me
make
μεmemay
clean.
καθαρίσαιkatharisaika-tha-REE-say


Tags பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில் குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக்கண்டு முகங்குப்புற விழுந்து ஆண்டவரே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்
லூக்கா 5:12 Concordance லூக்கா 5:12 Interlinear லூக்கா 5:12 Image