Bible

லூக்கா 20:13

லூக்கா 20:13
அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது திராட்சைத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான மகனை அனுப்பினால், அவனையாவது பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து, அவனை அனுப்பினான்.

Tamil Easy Reading Version
“வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான்.

திருவிவிலியம்
பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், ‘நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்’ என்று சொல்லிக்கொண்டார்.

King James Version (KJV)
Then said the lord of the vineyard, What shall I do? I will send my beloved son: it may be they will reverence him when they see him.

American Standard Version (ASV)
And the lord of the vineyard said, What shall I do? I will send my beloved son; it may be they will reverence him.

Bible in Basic English (BBE)
And the lord of the garden said, What am I to do? I will send my dearly loved son; they may give respect to him.

Darby English Bible (DBY)
And the lord of the vineyard said, What shall I do? I will send my beloved son: perhaps when they see him they will respect [him].

World English Bible (WEB)
The lord of the vineyard said, 'What shall I do? I will send my beloved son. It may be that seeing him, they will respect him.'

Young's Literal Translation (YLT)
`And the owner of the vineyard said, What shall I do? I will send my son -- the beloved, perhaps having seen this one, they will do reverence;

லூக்கா Luke 20:13

said εἶπεν epō APE-oh
Then δὲ de thay
the ho oh
lord κύριος kyrios KYOO-ree-ose
the τοῦ ho oh
of vineyard, ἀμπελῶνος ampelōn am-pay-LONE
What Τί tis tees
shall I do? ποιήσω poieō poo-A-oh
I will send πέμψω pempō PAME-poh
τὸν ho oh
son: υἱόν huios yoo-OSE
my μου mou moo
τὸν ho oh
beloved ἀγαπητόν· agapētos ah-ga-pay-TOSE
it may be ἴσως isōs EE-sose
him. τοῦτον touton TOO-tone
when they see ἰδόντες eidō EE-thoh
they will reverence ἐντραπήσονται entrepō ane-TRAY-poh



Read Full Chapter : லூக்கா 20

தமிழ் வேதாகமம்